38.ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்கல்வித்திட்டங்களை கண்காணிக்கநியமனம்
செ ன்னை: இந்தாண்டிற்கான கல்வி திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது.இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தாண்டிற்கான கல்வித்துறை தொடர்பான திட்டங்களை கண்காணிக்க மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் 38 பேர் கொண்ட குழு மாவட்டம் வாரியா நியமிக்கபப்…